Kural Tamil Software is a keyboard manager that helps to input Tamil directly in all Microsoft Windows Applications. It can be used with MS Office, Open Office, Google’s Docs & Spreadsheet, GMail, Facebook, Wordpad, Notepad, Internet Explorer, Google Chrome, Adobe products and many more applications. And also helps to chat in Tamil using Yahoo, Google Talk, MSN and Facebook chat clients. It is completely free!

தமிழில் டைப் செய்ய பயன்படும் சிறந்த மென்பொருள் குரல் தமிழ் சாப்ட்வேர். இந்த கீபோர்ட் மேனேஜரைப் பயன்படுத்தி, மைக்ரோசாப்டின் அனைத்து அப்ளிகேஷ்களிலும் தமிழை உள்ளிடலாம்.

tamil kural seyali

இதைப் பயன்படுத்தி  MS Office, Office, Open Office, Google’s Docs & Spreadsheet, GMail, Facebook, Wordpad, Notepad, Internet Explorer, Google Chrome, Adobe products போன்ற அனைத்து பிராடக்ட்களிலும் தமிழ் எழுத்துகளை உள்ளிட்டுக்கொள்ளலாம்.

 மேலும் Google Talk, Facebook Chat, Twitter  Tweet போன்றவற்றிலும் தமிழ் மூலம் எண்ணங்களை வெளிப்படுத்தி தமிழில் டைப் செய்துகொள்ள முடியும்.

டவுன்லோட் செய்ய சுட்டி: Download Kural Tamil Software

மேலும் விரிவான விளக்கத்திற்கும், தமிழ் குரல் சாப்ட்வேர் எப்படி இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது என்பது குறித்த விரிவான விளக்கதிற்கு இந்த சுட்டியை How to install and use Tamil Kural software கிளிக் செய்யவும்.

Tags: Tamil Software, Tamil Kural Software, Tamil Typing Software, Tamil input Tool, Free Tamil Typing Software, Kural Tamil software, Kural Tamil input tool, Kural Tamil Keyboard Manager, Tamil Keyboard Manager Free.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *