பாஸ்வேர்ட் ரெகவரி சாப்ட்வேர் [Recovery Tool]

இமெயில் உருவாக்கும்போது கொடுத்த பாஸ்வேர்ட், நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தாமல் இருந்தால் மறந்துவிடும். இமெயில் மட்டுமல்ல. இணையத்தில் சில பலபயன்பாடுகளுக்காக கொடுக்கப்படும் பாஸ்வேர்ட்கள் கடுகதியில் மறந்து போவதுண்டு. அப்படி…

அகற்ற முடியாத மென்பொருட்களை நீக்க [Full Uninstaller]

சில மென்பொருட்களை தேவை கருதி இன்ஸ்டால் செய்து வைத்திருப்போம். பிறகு தேவை முடிந்ததும் அதை அன் இன்ஸ்டால் செய்திட முயற்சிப்போம். அப்போதுதான் பிரச்னை உருவாகும். அன் இன்ஸ்டால்…

வாட்சப் நல்லதா கெட்டதா? [Tech Article]

இக்காலத்தில் வாட்சப் தான் வாழ்க்கை என்றாகிவிட்டது. இளைஞர்கள் மட்டுமல்ல. பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் வாட்சப் பயன்படுக்கின்றனர். அதில் குறிப்பிட்ட குழுமங்கள் அன்றாடம் செய்திகளை வெளியிட்டு…

போட்டோ ஸ்கேனர் செயலி [Photo Scan App]

இருப்பது ஒரே ஒரு போட்டோ. உடனடியாக அந்த கம்பெனிக்கு ரெஸ்யூம் அனுப்பியே ஆக வேண்டும். போட்டோ ஸ்டுயோ சென்று போட்டோ எடுப்பதற்கும் வாய்ப்பு இல்லை. கையில் ஸ்மார்ட்போன்…

ஐந்து ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்கள் ! [Free Antivirus Tool]

AV Test Institute என்ற இந்நிறுவனம் இலவசமாக கிடைக்கும் ஆன்ட்டி வைரஸ் செயலிகளை அதன் தரம், செயல்படும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் இயங்கும் முதல்…

ப்ளாக்கர் தீம்ஸ் [New Blogger Themes]

ப்ளாக்கர் தளத்தில் புதிய வசதிகள் அவ்வப்பொழுது ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ப்ளாக்கர் தளங்களுக்கான புதிய டெம்ப்ளேட்களை ப்ளாக்கர் வெளியிட்டுள்ளது. மூன்றாம் நபர் டெம்ப்ளேட்கள் பயன்படுத்தும்பொழுது, மால்வேர்,…

தமிழ் மின்னூல் படிக்க உதவும் செயலி [App To Read Tamil E-Book]

தமிழ் மின்னூல்களை படிப்பது எப்படி? | Tamil Minnool padipathu Eppadi ? நிறைய பேர் ஆர்வத்தில் தமிழ் மின்னூல்களை (Tamil E-books) டவுன்லோட் செய்துவிடுவர். ஆனால்…

ஜிமெயில் வீடியோ ப்ளே வசதி [Gmail News]

ஜிமெயில் புதிய வசதி – டவுன்லோட் செய்யாமல் வீடியோ பார்க்கலாம். ஜிமெயில் அவ்வப்பொழுது புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ஜிமெயிலில் இணைக்கப்படும் வீடியோக்களை…

50 ரூபாய்க்கு ATM Card [Tech News]

‘தபால் அலுவலகங்களில், 50 ரூபாய் செலுத்தி கணக்கு துவங்கினால், பாஸ் புக் மற்றும் ஏ.டி.எம் கார்டு பெறலாம்; பணம் எடுக்க கட்டுப்பாடுகளோ, கட்டணமோ கிடையாது’ என்று, தபால்…

கணினி மென்பொருள்கள் [Latest Version Computer Software]

பெரும்பாலான கம்ப்யூட்டர் பயனர்கள் தங்களது கம்ப்யூட்டரில் தொடக்கத்தில் விண்டோஸ் இன்ஸ்டால் செய்யப்பட்டபோது இருந்த மென்பொருட்களை அப்படியே பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். இணைய இணைப்புடன் கூடிய கம்ப்யூட்டர்களில் கூட அப்டேட்…