மென்பொருள் துறையில் சமீபத்தில் பாதுகாப்பு துறையில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் 4 கோடி ஸ்மார்ட்போன்களை ஜூடி வைரஸ் பாதித்த்தை அடுத்து கூகிள் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

google bug founders

அதன்படி, ஆன்ட்ராய்ட் புதிய பதிப்புகளில் தவறு (Bug Found) கண்டுபிடிப்பவர்களுக்கு 2 லட்சம் டாலர் கொடுக்கப்பதாக அறிவித்துள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய புதிப்புகள் அதிக பாதுகாப்பு அம்சத்துடன் வெளியிடப்படுவதால் சென்ற ஆண்டு பிழை கண்டறிவதற்கான பரிசினை யாரும் பெற முடியவில்லை.

பொறியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த பரிசு அறிவிப்பை வெளியிட்டுதாக கூகிள் தெரிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த Bug Founding திட்டத்தை கூகிள் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தின் கீழ் தவறுகளை Bugs கண்டுபிடிப்பவர்களுக்கு, அவர்கள் கண்டறியும் வழுக்குகளுக்கு தகுந்த வாறு பரிசு நிர்ணயம் செய்யப்படுகிறது.

Tags: google, Google Bug Founding, Google Bugs, Android, Android smarphone, Android Bugs, prize, Engineers, Researchers.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *