Galaxy S8 மற்றும் Galaxy S8 Plus எனும் கைப்பேசிகளை அறிமுகம் செய்த சாம்சங் நிறுவனம், கூடவே Bixby எனும் அப்பிளிக்கேஷனையும் அறிமுகம் செய்திருந்தது.

bixby app

Bixby – அப்ளிகேசன்

இந்த அப்ளிகேசன், குரல் வழி கட்டளைகளை செயல்படுத்தக்கூடியது. கம்ப்யூட்டரில் இருப்பது போல, ஸ்மார்ட் போனையும் குரல் வழி கட்டளைகளை ஏற்படுத்தி இயக்கலாம்.

தற்போதைக்கும் கொரிய மொழியில் கிடைக்கும் இந்த ஆப்சானது, வெகு விரைவில் அமெரிக்க, ஐக்கிய ராஜ்யங்களில் அறிமுகம் செய்யப்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த வர இருக்கும் நாட்களில் உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பெரும்பான்மையான நாடுகளுக்கு, அந்தந்த மொழியில் கிடைக்கப்பெறும் எனவும் சாம்சங் அறிவித்துள்ளது.                  
                                 
Bixby – அப்ளிகேசன் – செயல்படும் விதம் – வீடியோ

[youtube https://www.youtube.com/watch?v=Q_hQzsQeNHc]

Bixby sees

A new way to interact with your phone

Bixby lives inside your Camera, Gallery and Internet to give you a deeper understanding of what you’re looking at.

Just tap the Vision icon in your viewfinder and Bixby will serve up contextual icons: translation, QR code detection, landmark recognition or shopping.

Tags: Bixby android app, Bixby voice control app, android app.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *