தகவல்கள், வீடியோ, படங்கள் போன்றவற்றை நன்பர்களுக்கு பகிர்ந்துகொள்ள மிக மிக பயனுள்ளதாக இருக்கும் சமூக வலைத்தளம் பேஸ்புக். மில்லியன் கணக்கானவர்கள் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர். கணினியில் பேஸ்புக் வேகமாக பயன்படுத்துவதற்கு சில ஷார்ட்கட் Key பயன்படுகிறது. அவைகளை பற்றித் தெரிந்துகொள்வோம்.

10 facebook shorcut keys

பேஸ்புக் ஷார்ட் கட் கீஸ் – Facebook Shortcut Keys

1. புதிய மெசேஜ் பெற செய்ய – Alt + M
2. பேஸ்புக் சர்ச் செய்ய – Alt + ?
3. நியூஸ் பீட் தரும் ஹோம் பேஜ்செய்ய – Alt + 1
4. உங்கள் புரபைல் பேஜ் செய்ய – Alt + 2
5. நண்பர்களின் வேண்டுகோள்கள் செய்ய – Alt + 3
6. மெசேஜ் மொத்தம் செய்ய – Alt + 4
7. நோட்டிபிகேஷன்ஸ் செய்ய – Alt + 5
8. உங்கள் அக்கவுண்ட் செட்டிங்ஸ் செய்ய – Alt + 6
9. உங்கள் பிரைவசி செட்டிங்ஸ் செய்ய – Alt +7
10. பேஸ்புக் ஹோம் பக்கம் செய்ய – Alt + 8
9. பேஸ்புக் ஸ்டேட்மென்ட் மற்றும் உரிமை ஒப்பந்தம் செய்ய – Alt + 9
10. பேஸ்புக் ஹெல்ப் சென்டர் செய்ய – Alt + 0

மேற்குறிப்பிட்ட பத்து குறுக்கு விசைகள் (Shortcut Keys) முகநூலை கம்ப்யூட்டரில் மிக விரைவாக, துரித கதியில் செயல்படுத்திட உதவும்.

குறிப்பு: பேஸ்புக் ஷார்ட்கட் கீஸ் பயன்படுத்த, கீபோர்டில் எழுத்துகளுக்கு மேல் உள்ள எண்களை பயன்படுத்த வேண்டும்.

For More Details about Facebook Keyboard Shortcuts

தொடர்புடைய தகவல்கள்:

பேஸ்புக் வைரஸ் நீக்கும் வழிமுறை
வேலைக்கு அப்ளை செய்ய முகநூல்
ஆபாச படங்களை பரப்பும் வைரஸ்

Tags: Facebook Tips, Facebook shortcut Keys, Keyboard Shortcuts for Facebook, Facebook Quick Keys, 10 Shortcut Keys to Use FB.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *