வாட்சப் புதிய வசதிகளை அப்டேட் செய்து கொண்டே உள்ளது. ஸ்டேட்டஸ் வைப்பது, குரூப் வசதி, எடிட் வசதி என்று அட்டாசகப்படுத்திக்கொண்டே உள்ளது. அந்த வகையில் இந்த புதிய வசதியும் சேர்ந்துள்ளது. வாட்சப்பில் என்னென்ன வசதிகள் எப்படி எப்படி அப்டேட் செய்யப்பட்டுள்ளது. புதிய வசதி என்ன என்பதை தெரிந்துகொள்வதற்கு முன்பு, டெக் தமிழ் வலைத்தளத்தின் அப்டேட் பேஸ்புக்கில் உடனுக்குடன் கிடைக்க எங்களது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

https://www.facebook.com/plugins/like.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FThangamPalaniBlog%2F&width=450&layout=standard&action=like&size=small&show_faces=false&share=true&height=35&appId
சமீபத்தில் ஸ்டேட்டஸ் போடுவதில் மாற்றம் செய்த வாட்ஸ் அப்- ஆனது தற்போது மெசேஜ் அனுப்புவதிலும் எழுத்துக்களின் அளவுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது.

unsend whatsapp feature

இந்த புதிய பதிப்பில் ஒருவருடன் நாம் பகிர்ந்து கொள்ளும் தகவலை அனுப்பிய ஐந்து நிமிடங்களுக்குள்ளாக Unsend மற்றும் Edit செய்ய இயலும். மேலும் எழுத்துக்களை Italic, Bold போன்றவையாக மாற்ற முடியும்.

நாம் அனுப்பும் தகவல் ஒரு பெரிய வாக்கியமாக இருந்தால், அந்த வாக்கியத்தில் தேவைப்படும் இடத்தில் முற்றுப்புள்ளி(Sentence Correction) போன்றவை வைக்கப்படும்.

தற்போது ஆய்வில் உள்ள இந்த பதிப்பானது விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வசதியினை வாட்ஸ் அப்பில் 2.17.148 என்ற பதிப்பில் நாம் பெறலாம். ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்கு தளங்களில் இயங்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் வாட்சப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள கிளிக் செய்யவும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *