மைக்ரோசாப்ட் இலவசமாக வழங்கிய தொலைத்தொடர்பு சேவை ஸ்கைப். அதன் பயனர்கள் மில்லியன் கணக்கில் உள்ளனர்.இந்த ஸ்கைப் செயலிக்கு போட்டியாக அமேசான் நிறுவனம் புதிய தகவல் தொடர்பு செயலியை Amazon Chime என்ற சேவையை அறிமுகம் செய்யவுள்ளது.

amazon chime communications

இச்சேவையின் மூலம் உயர்தரமான வீடியோ மற்றும் குரல்வழி அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

ஸ்கைப் விட அமேசான் சைமி பெட்டரா?

ஆம். வியாபார ரீதியாகவும், சாதாரண பயனர்கள் பயன்படுத்தவும் ஏற்ற வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தரமான வீடியோ கான்பரன்சிங் மேற்கொள்ள முடியும். வழக்கான மெசேஜிங், சாட், ஆடியோ அனுப்பதல் போன்ற வசதிகளும் இதில் உள்ளடக்கம். ஸ்கைப்பைவிட Amazon Sime பெட்டர் என குறிப்பிட்டுள்ளனர்.

எதில் எதில் பயன்படுத்தலாம்?

ஸ்கைப் பயன்படுத்துவதைப் போலவே,

டெஸ்க்டாப் கணினிகள், ஆன்ட்ராய்ட் போன்கள், ஆப்பிள் ஐஓஸ் போன்களிலும் இந்த சேவையை பயன்படுத்த முடியும்.

இந்த புதிய சேவையானது ஸ்கைப்பிற்கு சரியான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[youtube https://www.youtube.com/watch?v=Bj2I1prPVZM]

What is Amazon Chime?

Amazon Chime is a secure, real-time, unified communications service that transforms meetings by making them more efficient and easier to conduct. The service delivers high-quality audio and video through an application that is easy to use and stays in sync across all of your devices. With Amazon Chime, meetings start on time, and a visual roster makes them easy to manage. Amazon Chime runs securely on the AWS cloud, which frees IT from deploying and managing complex infrastructures.

You can get the most out of Amazon Chime by creating a team or enterprise account. As an administrator of one of these accounts, you can easily manage users, as well as purchase Amazon Chime Pro licenses.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *