நண்பரின் ஆன்ட்ராய்ட் மொபைலில் இருக்கும் வீடியோ போன்ற பெரிய பைல்களை பகிர்ந்துகொள்ள உதவுகிறது File Sharing அப்ளிகேஷன்கள்.

ப்ளூடூத் மூலம் பைல்களை பரிமாற்றம் செய்ய முடியும் என்றாலும் பைல் பரிமாற்ற வேகம் மிக மிக குறைவாக இருக்கும். அதிகளவு உள்ள வீடியோ போன்ற பைல்களை ப்ளூடூத் மூலம் பகிர்வதற்கு அதிகம் நேரம் எடுத்துக் கொள்ளும்.

பெரிய பைல்களை கூட விரைவாக ஆன்ட்ராய்ட் மொபைல்களிலும் உடனடியாக பகிர பயன்படுவைகள்தான் டேட்டா டிரான்ஸ்பர் செயலிகள்.

file sharing apps 2016

இதில் முக்கியமானது ஷேர் இட் என்ற அப்ளிகேஷன். இதன் மூலம் ஒரு ஆன்ட்ராய்ட் மொபைல் போனிலிருந்து, மற்றொரு ஆன்ட்ராய்ட் போனுக்கு பைல்களை சில நொடிகளில் ஷேர் செய்துகொள்ள முடியும். இந்த அப்ளிகேஷன் பற்றி பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும்.

ஷேர் இட் அப்ளிகேஷன் மாதிரியே வேறு சில அப்ளிகேஷன்களும் உண்டு. அவற்றைப் பயன்படுத்தியும் எளிதாக பைல்களை ஒரு Android device லிருந்து மற்றொன்றுக்கு பரிமாறிக்கொள்ள முடியும்.

வீடியோ மட்டுமல்ல..ஆன்ட்ராய்ட் போனில் பயன்படுத்தப்படும் அனைத்து பைல்களையும் ஷேர் செய்துகொள்ளலாம்.

ஆன்ட்ராய்ட் போன்களுக்கு இடையில் ஃபைல் ஷேரிங் செய்ய உதவும் அப்ளிகேஷன்கள்:

  1. Share It
  2. T Share
  3. CM Transfer 
  4. Mesh it up
  5. Xender 
  6. SuperBeam 
  7. Zapya  

மேற்குறிப்பிட்ட அப்ளிகேஷன்கள் அனைத்துமே “பைல் ஷேரிங்” செய்ய பயன்படுபவைகள். தேவையனதை கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

பதிவு பிடித்திருந்தால் கண்டிப்பாக பேஸ்புக்கில் ஷேர் செய்யவும்.

Tags: android file sharing app, free android phone file sharing apps, Fast file sharing apps, quick file transferring apps, android to android file sharing, file sharing wirelessly, WiFi file sharing apps, quick and fast file sharing anroid apps, file sharing android app 2016, best file sharing android app.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *