eye care android app

எந்நேரமும் போனும் கையுமாக இருக்கும் ஸ்மார்ட்போன் பயனர்கள் சந்திக்கும் உடல் நல குறைவுகள் பல. அவற்றில் முக்கியமானது நேரடியாக கதிர்வீச்சால் கண்கள் பாதிக்கப்படுவது. கண்களை ஸ்மார்ட் போனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு பாதிக்காமல் இருக்கச் செய்ய உதவுகிறது ஒரு செயலி.

இச்செயலி ஸ்மார்ட்போனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சைக் கட்டுப்படுத்தி, இரவு பகலுக்கு ஏற்ப ஸ்மார்போன் திரையின் வெளிச்சத்தை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருகிறது.

கண்களுக்கு பிடித்த வகையில் ஸ்மார்ட்போனில் பேக்ரவுன்ட் கலரையும் இச் செயலி மூலம் மாற்றிக்கொள்ளலாம்.

குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் இச்செயலி இயங்கும் வகையில் நேரத்தை செட் செய்யும் scheduled வசதியும் இதில் உள்ளது.

BlueLigh Filter என்ற இச்செயலியினை தரவிறக்கம் செய்ய சுட்டி:

Download and Install Bluulight Filter Android app

Tags: Android app , Eye Protection App, Bluelighter app, Eye Care android app.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *