ரஷ்யாவில் அபிஸ்கோர் என்ற நிறுவனம் ஒரே நாளில் பிரமிக்கத்தக்க வகையில் 3D வீடு ஒன்றை கட்டி முடித்துள்ளது.

இரும்புக் கம்பிகள், சிமெண்ட் கலவை போன்றவற்றை கையாளும் 3டி இயந்திரம் 360 டிகிரி கோணங்களில் இயங்கி அந்த வீட்டை கட்டி முடித்துள்ளன. கம்ப்யூட்டரில் இருக்கும் வரைப்படத்தின் படி அந்த வீடு கட்டி முடிக்கபட்டடுள்ளது.

3d house build in 24 hours
3D House

சாதாரண வீட்டில் இருப்பது போல தண்ணீர் வசதி, மின் சாதனங்கள் உட்பட அனைத்து வசதிகளுடன் வீடு உள்ளது.

நான்கு அறைகள் கொண்ட இந்த 3D வீட்டினை கட்டி முடிக்க ஆன செலவு 7 லட்சம் ரூபாய். இதுபோன்ற வீடுகள் 150 வருடங்களுக்கும் மேலாக தாங்கும் என அதனை வடிவமைத்த நிறுவனம் தெரிவித்துள்ளது

24 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட 3D House னை வீடியோவில் பாருங்கள்.

[youtube https://www.youtube.com/watch?v=8z-iebHRxJk]

தொடர்புடைய தகவல்:

கப்பல் கன்டெய்னரில் உருவாக்கப்பட்ட வீடு
உலகை அதிர வைத்த NFC தொழில்நுட்பம்

Tags: Container House, 3D House, 3D house in 24 hours, Apis Cor, Apis Cor 3d house, Russia Apis Cor, Tamil Tech Video.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *