தகவல்கள் மற்றும் தரவுகளை சுவாஷ்யமான ஜிப் படங்களாக மாற்றித் தருகிறது கூகிள் ஜிப்மேக்கர் இணையதளம்.

இதில் பல்வேறு புள்ளி விவரங்கள் சார்ந்த தகவல்களை GIF படங்களாக மாற்றிக்கொள்ளலாம். Voting details, Movie Ratings, Sales details போன்ற விபரங்களை ஜிப் வடிவில் மாற்றிக்கொள்ளலாம்.

சாதாரணமான தகவல்களாக கொடுக்கும்போது ப்ளாட்டாக இருக்கும். இதுபோன்று ஜிப்பைல்களா மாற்றிக் கொடுக்கும்போது ‘தகவல்கள்’ சுவராஷ்யமாக இருக்கும்.

பயனர்கள் தங்களிடம் உள்ள தகவல்களை சமர்பித்து, அவற்றை கம்பேர் செய்யும் முறையையும் குறிப்பிட்டால் GIF வடிவில் மாற்றித் தருகிறது இந்த இணையத்தளம். இதில் தேவையான  வண்ணங்களை நாமே தேர்வு செய்யலாம். அறிமுக வாசகங்களையும் இதனுடன் இணைக்கலாம்.

வீடியோ:
[youtube https://www.youtube.com/watch?v=53CwHQ-FcJY]
இணையதளத்திற்கான சுட்டி: கூகிள் டேட்டே ஜிப் மேக்கர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *