இன்டர்நெட்டில் நல்லது – கெட்டது என ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன. தற்பொழுது வயது வித்தியாசம் எல்லோரும் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர். பேஸ்புக், வாட்சப் போன்ற தகவல் பறிமாற உதவும் வசதியை பயன்படுத்துபவர்கள் ஏராளம். அதில் சிறுவர்கள் எந்த ஒரு தடையுமில்லாமல் தாராளமாக பயன்படுத்துகின்றனர்.

facebook parental app

இதில் உள்ள பிரச்னை என்றவென்றால் நல்ல சிறுவர்களும் தவறான சிநேகத்தால் வழி தவறி கெட்டுவிடுகிறார்கள்.

இதைத் தடுக்க பேஜ்புக் புதிய ஆப் ஒன்றினை வெளியிட உள்ளது.

Talk என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆப் மூலம் , சிறுவர்கள் என்ன செய்கிறார்கள் என பெற்றோர்கள் கண்காணிக்க முடியும்.

13 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் பயன்படுத்த முடியும். தவறான வழிகளில் அவர்களை கொண்டு செல்ல முற்பட்டால், தானாகவே ஆப் செயலிழந்துவிடும்.

Tags: Facebook Tips, Facebook News, Facebook Tips, Facebook App, Talk App, Teen-Age.
#facebook,

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *