5G தொழில்நுட்பம் இதுவரைக்கும் பயன்பாட்டு வரவில்லை என்றாலும் பரீச்சார்த்த முயற்சிகள் சில நாடுகளில் நடைபெற்றுக்கொண்டு உள்ளது. அந்த வகையில் தெற்காசியாவிலேயே முதன் முதலாக  இலங்கையில் 5G தொழில்நுட்பம் மையத்தை ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

5g in srilanka

தொலைத் தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சகமும் Mobitel நிறுவனத்துடன்  அமைச்சகம்ம்மொ பிடெல் நிறுவனத்துடன் இணைந்து Ericsson நிறுவனம் தெற்காசியாவின் முதலாவது 5G மையம் உருவாக்குவதற்கான ஒப்பந்த த்தை மேற்கொண்டுள்ளது.

5Gயின் புதிய மையத்தினுள் உள்நாட்டு தகவல் தொழில்நுட்ப திறன்கள்,  திறமைகள் மேலும் வளர்ச்சியடையும் என அந்நாட்டின் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கையை டிஜிட்டல் மற்றும் திறன் மையம் கொண்ட சமூகமாக மாற்றுவதன்   மூலமாக அதிக தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய தகவல்கள்:

5 நிமிடத்தில் சினிமா டவுன்லோட் செய்ய 5G நெட்வொர்க்
ஜியோ 4G க்கு அடுத்து ஆப்பிள் 5G ?

Tags: Srilanka News, Tech News, 5G, 5G in Srilanka, Mobitel, Ericsson, Tamil Tech News.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *