ஆன்லைனில் பொருட்களை விற்கும் மிகப் பெரிய வர்த்தக இணையதளம் அமேசான். இந்த நிறுவனம் தற்பொழுது ஸ்மார்ட்போன் தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளது.

இதற்கு முன்பே அமேசான் நிறுவனம் ‘அமேசான் ஃபையர்‘ என்ற கைப்பேசியை அறிமுகம் செய்த து. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அது விற்பனையை எட்டவில்லை.

amazon ice smarphone specs

அதனைத் தொடர்ந்து தற்பொழுது புதிய Amazon Ice  அலைப்பேசியை வடிவமைக்க உள்ளது.

Amazon Ice ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள்:

Amazon Ice ஸ்மார்ட்போன் இரு பதிப்புகளாக வெளிவர உள்ளது.

5.2 அங்குல தொடுதிரையுடன் ஒரு போனும், 5.5 அங்குல டச் ஸ்கிரீனுடன் ஒரு போனும் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

12GB RAM (நினைவகம்), 16GB Storage Memory (சேமிப்பு நினைவகம்), 16px Primary Camera 16   (பிக்சல் முதன்மை கேமிரா) போன்றவை அதில் உள்ளடங்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை 93 டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 6000 ரூபாய்)

தொடர்புடைய பதிவுகள்:

பட்டன் இல்லாத LG ஸ்மார்ட்போன்
“பெஸ்ட் ஸ்மார்ட்போன்” எது?
ஸ்மார்ட்போன் குறித்த விபரங்களை அறிந்துகொள்ள உதவும் செயலி

Tags: Amazon, Amazon Smartphone, Amazone ice, Amazone fire, Amazone Smartphone Product, Tamil tech news.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *