என்னங்க இது கூட தெரியாதா எங்களுக்கு, இதையெல்லாம் போய் ஒரு கட்டுரையா எழுதியிருக்கீங்களேன்னு நீங்க கேட்கிறது புரியாம இல்ல. ஆனால் நிறைய பேருக்கு இது கூட தெரியாம தான் இருக்கு. சரி, பதிவிற்கு வருவோம். கம்ப்யூட்டர் ஷார்ட் கட் தெரிந்தால் ரொம்ப சுலபமா கம்ப்யூட்டரை இயக்கிடலாம். அது மாதிரிதான் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரௌசருக்கும் Shortcut Keys இருக்கு.

அதை தெரிந்துகொள்வதற்கு முன்பு, இதுவரைக்கும் லைக் பண்ணாதவங்க எங்களோட முகநூல் பக்கத்திற்கு ஒரு லைக் கொடுங்க. உங்களுக்கு உடனக்குடன் அப்டேட் கிடைச்சிடும்.

https://www.facebook.com/plugins/like.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FThangamPalaniBlog%2F&width=450&layout=standard&action=like&size=small&show_faces=false&share=true&height=35&appId

பெரும்பாலும் பழைய ஆட்கள் இன்டர்நெட்ன்னாலே இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தான்னு நினைச்சிகிட்டு இருக்காங்க.

internet explorer shortcuts

இன்றைய தேதி வரைக்கும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரௌசர்தான் பயன்படுத்தறாங்க. மற்ற பிரௌசர்கள் இருந்தால் கூட Internet Explorer icon தான் பெரும்பாலான அரசு அலுவலர்கள் கூட அப்படிதான். அதனால இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஷார்ட் கட் கீஸ் என்னென்னு தெரிஞ்சுக்குவோம்.

கண்டிப்பா அதைப்பயன்படுத்தினால், வெகு விரைவாக பிரௌசிங் செய்யலாம். வேலையையும் சுலபமா முடிக்கலாம்.

அடிப்படை இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஷார்ட்கட் கீஸ்

பொதுவாக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஷார்ட்கட்கள் இவை.

internet explorer shortcut keys
internet explorer shortcut keys

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோர ர் சர்ச் ஷார்ட்கட் கீஸ்:

எக்ஸ்ப்ளோரர் சர்ச் பாக்சில் பயன்படுத்தப்படும் ஷார்ட் கட் கீஸ்.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோர ர் ஜூம் ஷார்ட்கட் கீஸ்:

இது ஜூம் மற்றும ஜூம் அவட் செய்திட பயன்படும் குறுக்கு விசைகள்

internet explorer shortcut keys for zoom and zoom out

இதிலிலிருக்கும் அனைத்து ஷார்ட்கட் கீஸ்களையும் மனதில் நிறுத்தி, பயன்படுத்தத் தொடங்கினால் உங்களாலும் ஒரு எக்ஸ்பர்ட் அளவிற்கு பிரௌசிங் செய்ய முடியும். மௌஸ் பயன்படுத்தி கிளிக் செய்து பயன்படுத்துவதை விட, இதுபோன்ற ஷார்ட்கட்களை பயன்படுத்தினால் விரைவாக பிரௌசிங் செய்ய முடியும். கம்ப்யூட்டரை இயக்க முடியும். புதியதாக பயன்படுத்துவதற்கு சிரம மாக இருக்கும். ஆனால் பயன்படுத்த பழகிக்கொண்ட பிறகு இதைவிட சுலபமான வழி வேறு எதுவும் இல்லை என்று உங்களுக்கே புரியும்.
Tags: internet explorer shortcut keys, shortcut keys of internet explorer, shortcut keys for internet explorer, Tamil shortcut keys internet explorer.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *