jio sim signal problem

ரிலையன்ஸ் ஜியோவில் கால் டிராப் பிரச்சனை எல்லோரும் அனுபவிக்கும் ஒன்றாக இருக்கிறது. இதற்கு நாங்க பொறுப்பில்லை என எல்லா நிறுவனங்களும் கூறி வருகின்றது.

இது ஒருபக்கம் இருக்க ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு வீட்டிற்குள் பயன்படுத்தும் போது சிக்னல் சிறப்பாக இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பெரும்பாலானோரும் கூறி வருகின்றனர்.

இங்கு ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு வீட்டினுள் சிறப்பாகச் சிக்னல் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..

சிக்னல் பிரச்சனை

ரிலையன்ஸ் ஜியோவை பொருத்த வரை சிக்னல் பிரச்சனையைச் சரி செய்யப் பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது. எனினும் சில சமயங்களில் சிக்னல் கோளாறு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

வை-பை காலிங்

சிக்னல் இல்லாத போது வை-பை காலிங் மேற்கொள்ள முடியும். போன் சிக்னல்களை விட வை-பை சிக்னல் சிறப்பானதாக இருக்கும், இதனால் வீட்டினுள் பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.

ஃபெம்டோசெல்

டெக்ரீபப்ளிக் தளத்தின் படி ஃபெம்டோசெல் உங்களது அருகாமையில் இருக்கும் டவர்களை ரிப்பீட்டர் போன்று செயல்படும்.

சிக்னல் பூஸ்டர்

மொபைல் போனில் சிக்னல் பூஸ்டர் பயன்படுத்தும் போது கருவியின் சிக்னல் பெறச் செய்வதோடு சிக்னல் ஆம்ப்லிஃபை செய்து கனெக்டிவிட்டியை மேம்படுத்தும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *