LG Unveils New Smartphone with No Front Buttons

ஸ்மார்ட்போனில் புத்தம் புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக்கொண்டே உள்ளனர். விற்பனை யுக்திகளில் இது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. புதிய வசதிகளுடன் அறிமுகப்படுத்தினால் மட்டுமே ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரிக்கும் என்ற நிலமையில் LG நிறுவனம் பட்டன் இல்லாத ஸ்மார்ட்போன் – ஐ விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

smartphone without buttons

ஓப்பன் பட்டன் ஸ்கேனர் 

இதில் ஸ்கேனர் மட்டும் ஒன்று இருக்கும். ஸ்கேனரில் கை விரல் ரேகைகளை ஸ்கேன் செய்தால் மட்டுமே திரை ஓப்பன் ஆகும் வகையில் ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

பவர் ஆன் செய்வதற்கு கூட இதில் பட்டன் இல்லை. எல்லாமே ஸ்கேனர் மூலமாகதான் போனை அன்லாக் செய்ய முடியும்.

G launches its flagship smartphone, LG G2, featuring new software features such as motion gestures to answer phone calls and having the home button on the back of the phone. The WSJ’s Min-Jeong Lee tells Yun-Hee Kim how LG plans to turn around its smartphone business.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *