உங்களுடை ஸ்மார்ட் குறித்த அனைத்து தகவல்களை அறிந்துகொள்ள உதவுகிறது CPU Z என்ற செயலி.  cpu z android analyzer

இந்த செயலின் மூலம் உங்களுடைய ஸ்மார்ட்போன் – [ Details of Smartphone ] குறித்த பின்வரும் தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.

smartphone kuritha thagaval ariya

ஸ்மார்ட் போனில் பயன்படுத்தப்பட்டுள்ள பிராசசர் வேகம் (Speed of Smartphone processor) மற்றும் அதனுடைய வகை.
ஸ்மார்ட் போனில் இடம்பெற்றுள்ள சிபியுக்களின் எண்ணிக்கை (No of Smartphone CPU)
ஸ்மார்ட்போன் இடம்பெற்றுள்ள மற்ற விபரங்களையும் (Other details of Smartphone) இதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

உதாரணமாக,

  • ஸ்மார்ட்போனை தயாரித்த நிறுவனத்தின் பெயர்
  • அதன் மாடல்
  • ஸ்மார்ட் ஸ்கிரீனின் அளவு
  • ஸ்மார்ட் போனின் எடை
  • ரேம்
  • இன்டர்னல் மெமரி
  • ரேமில் எத்தனை சதவிகிதம் பயன்படுத்தபட்டுள்ளதுஎன்ற விபரம்
  • பயன்படுத்தப்படாமல் எத்தனை சதவிகிதம் உள்ளது போன்ற விபரம்
  • ஸ்மார்ட் போனில் என்ன வகை OS பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற விபரம்
  • பேட்டரி குறித்த தகவல் என பல்வேறு வகையான தகவல்களையும் இந்த CPU Z செயலி மூலம் அறிந்துகொள்ள முடியும். 
மேற்குறிப்பிட்டவை மட்டும் அல்லாமல் மேலும் சில தகவல்களையும் இதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும். 

CPUZ செயலியை தரவிறக்கம் செய்ய சுட்டி:


Tags: CPU Z android app, Android phone informer. 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *