உலகத்தில் பலரும் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம் இலவச பண பறிமாற்றம் [Send Money to Friends in Messenger ]செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பேஸ்புக் மெசென்ஜர் ஆப் மூலம் இதைச் செய்யலாம்.

money transfer from fb messenger

இந்த திட்டமானது தற்பொழுது அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எதிர் வரும் காலங்களில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் இது செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என பேஸ்புக் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் வழியே பண பறிமாற்றம் செய்ய [Money Transfer Through FB],  பண பரிமாற்றம் செய்யப்படும் இரு நபர்களுக்கும் டெபிட் கார்ட் – Debit Card இருந்தால் போதுமானது.

அதன் மூலம் இருநபர்களுக்கு இடையே எவ்வித கட்டணமும் [No Payment] இல்லாமல் பண பரிமாற்றம் [Money Transfer] செய்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் பண பரிமாற்றம் செய்யும் முறை: Money Transfer Method in Facebook

  • வழக்கம்போல பணம் அனுப்ப வேண்டிய நபருக்கு Chat  வீண்டோவை திறக்கவும். 
  • அதில் படத்தில் உள்ளது போல $ சிம்பல் இருக்கும். அதை கிளிக் செய்தவுடன், உங்களது Debit Card பற்றிய விபரங்களை கேட்கும். 
  • கொடுத்தவுடன், Pay ஆப்சன் தோன்றும். 
  • எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும் என்பதை குறிப்பிட்டு Pay கிளிக் செய்தால் போதும். 
  • உடனடியாக உங்களுடைய நண்பருக்கு உங்களுடைய அக்கவுண்ட்டிலிருந்து, அவருடைய அக்கவுண்டிற்கு பணம் அனுப்பட்டுவிடும். 

சுருக்கமாக சொல்வதென்றால் சாட் விண்டோவில் மெசேஜ் அனுப்பவதை போலதான் ஒரு செகண்டில் உங்களுடைய அக்கவுண்டிலிருந்து நண்பருக்கு பணத்தை அனுப்ப முடியும்.

Start a chat session with the Facebook friend. Click/tap on “$” icon in the messenger window. Click/tap on “Pay,” which allows you to add your debit card (for the first use). Following the successful addition of your debit card, transferring money to your friend is instant.

Tags: Facebook Money, Money Transfer Money Through Messenger, Messenger Money Transfer.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *