இன்டர்நெட் சேவையை குறைந்த விலையில் வழங்கும் “DataWind” நிறுவனம் தற்பொழுது புதிய டேப்ளட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 6000 கொண்ட இந்த டேப்ளட்,
- 7 இன்ச் திரை அகலம்
- இன்டெல் 64-பிட் குவாட்கோர் X3 பிராசஸர்
- வாய்ஸ் காலிங் வசதி
- 8 ஜிபி இன்டர்னல் மெமரி
- ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளம்
- வை-பை, ப்ளூடூத்
- மைக்ரோ யுஎஸ்பி கனெக்டிவிட்டி
- 3ஜி சிம் ஸ்லாட் சப்போர்ட்
- 4 மணி நேர டாக்டைம்
வசதிகள் உள்ளடக்கியுள்ளது.
பட்ஜெட் “டெப்ளட்” வாங்க நினைப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்த டேப் பொருத்தமானதாக இருக்கும்.