10 of the Best Websites to Teach You Art Skills

உங்களுக்கு ஆர்ட்ஸ் வரைய அதிக ஆர்வமா? ஆர்வமிருந்தும்,  உங்களுக்குத் தேவையான பாடங்கள், கற்றுக்கொடுக்கும் இன்டிட்யூட்கள் இல்லையா? அப்படி இருந்தும் கூட அங்கு சென்று உங்களால் கற்றுக்கொள்ள போதுமான நேரமில்லையா? அப்படி என்றால் கண்டிப்பாக இந்த பதிவு உங்களுக்கு உதவும்.

10 drawing tutorial websites
10 drawing tutorial websites

1. pencilkings.com : Drawing, Painting, digital art ஐ வீடியோ கோர்ஸ் மூலம் கற்றுக்கொள்ள உதவுகிறது இந்த இணையதளம்.

2. ctrlpaint.com : Basics of digital painting கற்றுக்கொள்ள உதவுகிறது இவ்விணையதளம்.

3. exposureguide.com: Photography news, tips, and tutorials வழங்குகிறது இந்த இணையதளம்.

4. cambridgeincolour.com: A learning community for photographers. போட்டோகிராபர்கள்களுக்கு பயன்படும் இணையதளம்.

5. khanacademy.org: Learn art history basics from cave paintings to contemporary art and everything in between. கேவ் பெயிண்டிங்ஸ், கண்டெம்ப்ர்ரி ஆர்ட் வரைய உதவும் இணையதளம்.

6. googleartproject.com: Collections of famous artworks. பிரபல கலைபடைப்புகளின் தொகுப்புகளை அளிக்கும் இணையதளம் இது.

7. photography.bastardsbook.com: An open source guide to working with light.

8. artgraphica.net: Learn to sketch, draw, and paint with free lessons. ஸ்கெட்ச், டிராயிங், பெயிண்டிங் வரை கற்றுக்கொள்ள உதவும் இணையதளம்.

9. enliighten.com: Learn digital painting using Photoshop. –  போட்டோஷாப்பில் டிஜிட்டல் பெயிண்டிங் கற்றுக்கொள்ள உதவுகிறது இவ்விணையதளம்.

10. drawspace.com: Online drawing lessons and tutorials. ஆன்லைன் டிராயிங் பாடங்கள் மற்றும் டுடோரியல்கள் அடங்கிய இணையதளம் இது.

மேற்குறிப்பிட்ட பத்து இணையதளங்களும் உங்களது கலை ஆர்வத்தை, கலை தாகத்தை தீர்க்க வைக்க கூடிய இணையதளங்கள். கண்டிப்பாக அனைவருக்கும் பயன்படும்.

பதிவை நண்பர்களுக்கு “ஷேர்” செய்ய மறக்காதீர்கள். இதுபோன்ற பயனுள்ள தகவல்களை முகநூலில் பெற எங்களது பக்கத்தை “லைக்” செய்யுங்கள்.

By admin

2 thoughts on “கலைத்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் 10 சிறந்த வெப்சைட்கள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *