ஜிமெயில்

Gmail அக்கவுண்ட் ஹேக் செய்யப்படாமல் இருக்க புதிய பாதுகாப்பு நுட்பம் !

உலகில் பல மில்லியன் கணக்கானவர்கள் கூகிள் – ஜிமெயில் பயன்படுத்தி வருகின்றனர். என்னதான் பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருந்தாலும், அதையும் மீறி ஹெக்கர்கள் இமெயில் அக்கவுண்ட்களை ஹெக் செய்வது…