உலகில் பல மில்லியன் கணக்கானவர்கள் கூகிள் – ஜிமெயில் பயன்படுத்தி வருகின்றனர். என்னதான் பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருந்தாலும், அதையும் மீறி ஹெக்கர்கள் இமெயில் அக்கவுண்ட்களை ஹெக் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

gmail security tamil

இவ்வறான பாதுகாப்பு அம்சத்தில் கூகில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் புதிய தொழில்நுட்ப உத்தியை  (Machine Learning) பயன்படுத்தி, புதியமென்பொருள் ஒன்றினை உருவாக்கியுள்ளது.

இது கூகிள் ஜிமெயில் ஹேக் செய்யப்படுவதிலிருந்து 99.9 % பாதுகாப்பு அளிக்கிறது. ஸ்பேம் மெயில்கள் அனைத்தும் வடிகட்டப்படுகிறது. எதிர்காலத்தில் ஜிமெயில் 100% முழுமையான பாதுகாப்பு உத்திகளைக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Tags: ஜிமெயில், gmail, google, tamil tech news.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *