தாயில்லா சிறுமியை, வேலைக்கார பெண் அடித்து துன்புறுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து கூறப்படும் தகவலானது, மலேசியாவில் சிறுமி சாப்பிட்டபோது உணவு சிதறியதால், இப்படியா சாப்பிடுவே, உன்னை எவ்வளவு அடித்தாலும் திருந்த மாட்டியா என்று அந்த பெண் அந்த சிறுமியை கையில் வைத்திருந்த குச்சியால் கதற கதற அடித்து துன்புறுத்துகிறாள்.

tamil tech video

வீடியோவை பார்க்க

அதை பார்த்த அக்கம்பக்கத்தினர், அதைவீடியோயாக எடுத்து போலீசில் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் அந்த பெண்ணை மலேசியா போலிசார் உடனடியாக கைது செய்தனர்.

கைது செய்த போலிசாருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Tags: Fb videos, Tamil Tech Videos, Viral Video, Viral video Today.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *