கேமிரா இணைக்கப்பட்ட சன் கிளாஸ் ஸ்னாப்ஷாட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது கூகிள் கிளாஸ் போன்று செயல்படும். ஆனால் அதில் இருக்கும் வசதிகளை Snapshot Sun Glass – ல் வசதிகள் குறைவு. இதன் மூலம் 10 வினாடி வீடியோ எடுத்து ஸ்னாப்ஷாட் கணக்கு மூலம் நண்பர்களுக்கு பகிர்ந்துகொள்ளலாம்.

snapshot camera sun glass

இதன் மூலம் வீடியோ, போட்டோஸ் எடுத்து நேரடியாக Snapshot app மூலம் மற்ற நண்பர்களுக்கு பகிர்ந்துகொள்ளலாம்.

snapshot sun glass with camera

இதன் விலை 129 டாலர் (இந்திய மதப்பில் 8500 ரூபாய்)

Tags: sun glass, camera glass, snapshot camera glass, Tamil tech news.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *