ஆன்ட்ராய்ட் போன்களில் மெசேஜ்களை மறைத்து வைப்பது (Hide) எப்படி என்பதை தெரிந்துகொள்வோம் வாங்க.

ஏன் மறைக்க வேண்டும்?

சில மெசேஜ்களில் ரகசியம் இருக்கலாம். அல்லது முக்கியமான மேசேஜ்களாக இருக்கலாம். தனிப்பட்ட வீடியோக்கள் இருக்கலாம். அவற்றை பிறர் கண்ணில் படாதபடி மறைத்து வைக்க வேண்டி வரும்.

hide your photos videos on android phone


எப்படி மறைப்பது?

 அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. மிக சுலபம்தான்.  கூகிள் ப்ளே ஸ்டோரில் Vault-Hide SMS, Pics & Videos என்ற செயலி உண்டு. அதை இன்ஸ்டால் செய்துகொள்ள வேண்டும். இந்த செயலியின் மூலம் உங்கள் போனில் உள்ள வீடியோ, எஸ்.எம்.எஸ், போட்டோஸ் போன்றவற்றை மறைத்து வைத்துக்கொள்ள முடியும்.

hide photos video message on android phone

  • முதலில் செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
  • பிறகு ஓப்பன் செய்து ஸ்டார்அப்பில் பின் நம்பரை பதிவு செய்து
  • கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
  • பிறகு மறைக்க வேண்டிய வீடியோ, போட்டோஸ், மெசேஜ்களை இந்த ஆப் மூலம் மறைத்து வைத்துக்கொள்ள முடியும்.

விரிவான விளக்கத்திற்கு இந்த வீடியோவை பார்க்கவும்.
[youtube https://www.youtube.com/watch?v=z_DSsgOu84I]

Tags: android phone, Video hide app, message hide app, photo hide app.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *