பேஸ்புக் என்பது ஒரு சமூக வலைத்தளம். இதில் பலதரப்பட்டவர்கள் இணையலாம். அவர்கள் நண்பர்களாக இணைந்து தகவல்களை (video, photos, messages, events) பகிர்ந்துகொள்ளலாம்.

பிரபலமான சமூக இணையத்தளங்கள் (Twitter, Google Plus, Instagram, Pinterest)  சில இருக்கின்றன. ஒவ்வொன்றும் சிறப்பு வசதிகள், வித்தியாசங்களை பெற்றிருக்கின்றன. மில்லியன் கணக்கானவர்கள் அதில் உறுப்பினர்களாக உள்ளனர்.

how to create a facebook account

இவற்றில் முதன்மையானதாக இருப்பது பேஸ்புக். பயன்படுத்துவது எளிது.

ஆரம்ப கட்டத்தில் ஆங்காங்கு உள்ள பள்ளி நண்பர்களை ஒருங்கிணைக்க தொடங்கப்பட்டதுதான் இந்த வலைத்தளம். பிறகு, அவர்களைப் போன்றவர்கள் அனைவரும் பயன்படுத்திட விரிவாக்கம் செய்யப்பட்டது.

தற்பொழுது இதில் உள்ள வசதிகள் ஏராளமானவை. கல்வி, தொழில், வியாபாரம், நட்பு என அனைத்து விதங்க்களிலும் பயன்படுகிறது.

உங்களுக்கு பேஸ்புக் கணக்கு இல்லை என்றால் தொடங்க இங்கு செல்லவும்.

இணைப்பில் சென்றவுடன், இமெயில்/மொபைல் நம்பர் ஏதாவது ஒன்றை கொடுத்து, அது கேட்கும் விபரங்களை பூர்த்தி பேஸ்புக் கணக்கு தொடங்கிவிடலாம்.

விளக்கத்தினை வீடியோவில் தெரிந்துகொள்ளலாம்.
[youtube https://www.youtube.com/watch?v=6cbDDg7rH0k]

Tags: Facebook, Facebook Account, Tamil Facebook, Facebook Explanation.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *