எந்த ஒரு உணவு பொருள் எடுத்தாலும் அதில் கலப்படம். இலாப நோக்கத்திற்காக மக்கள் ஆரோக்கியத்தில் கை வைக்கும் வியாபார துரோகிகளை என்றும் மன்னிக்கவே முடியாது.

பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சர்க்கரை,  பிளாஸ்டிக் காய்கறிகள் என நிறைய விஷயங்கள் இப்பொழுது ட்ரென்டிங்காக உள்ளது.

உண்மையென்ன? பிளாஸ்டிக் உணவுப் பொருள் சாத்தியமா?

how to identify plastic rice

ஆம். சாத்தியம்தான் என சில தகவல்கள் கூறுகின்றன.

பிளாஸ்டிக் அரிசி இருப்பது உண்மைதான் என ஒரு சிலர் கூறுகின்றனர். இந்தியாவில் பிளாஸ்டிக் அரிசி ஊடுருவி, வியாபாரம் செய்யவும் ஆரம்பித்திருக்கின்றனர் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிளாஸ்டிக் அரிசி என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

இதோ இந்த வீடியோவில் கூறியிருப்பதை பின்பற்றி பிளாஸ்டிக் அரசியை கண்டுபிடிக்கலாம். உங்கள் வீட்டில் அரிசி இருந்தால் உடனே சோதனை செய்துகொள்ளுங்கள்.

இத்தகைய உணவுப்பொருட்களால் சில நாட்களில் குடல்கள் உயிர்ச்சத்து உறியும் தன்மையை இழந்து விடுகின்றனவாம். இதனால் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவதோடு, கேன்சர் போன்ற நோய்கள் உருவாகவும் காரணமாகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடியோ:

[youtube https://www.youtube.com/watch?v=twNVMg4iKdo]

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *