ஒவ்வொரு ஸ்மார்போன் பயனாளிக்கும் வாழ்நாளில் ஐபோன் வாங்கி பயன்படுத்திட  வேண்டும் என்ற கனவு இருக்கும். அதை நனவாக்கும் விதத்தில்  பிலிப்கார்ட் நிறுவனம் ஒரு வாய்பை வழங்கியுள்ளது. தந்தையர் தினத்தை முன்னிட்டு, யாருமே எதிர்பார்க்க அளவிற்கு புதிய ஆஃபர் வெளியிட்டுள்ளது.

fathers day iphone 6 offer

ஆஃபரின் படி ஐபோன் 6 (16GB RaM) ரூபாய் 21,999 க்கு விற்கப்படுகிறது. இந்த சலுகை இன்று முதல் ஜூன் 10ந்தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Apple iPhone 6 ன் ஒரிஜினல் விலை 24,000 ரூபாய்.  தற்பொழுது 3000 ரூபாய் தள்ளுபடியில் விற்கப்படுகிறது.

ஐபோன் 6 சிறப்பம்சங்கள்:

  • 4.7 இன்ச், ரெட்டினா எச்டி டிஸ்ப்ளே
  • ஐஓஎஸ் 9, ஐ.ஒ.எஸ். 11 அப்டேட் வழங்கப்படுகிறது
  • ஆப்பிள் ஏ8 பிராசஸர்
  • 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
  • 1 ஜிபி ரேம்
  • 8 எம்பி பிரைமரி கேமரா
  • 1.2 எம்பி செல்ஃபி கேமரா
  • 4ஜி, 3ஜி, வை-பை, ப்ளூடூத் 4.0
  • 1810 எம்ஏஎச் பேட்டரி

ஆபர் விலையில் வாங்க விருப்பமுள்ளவர்கள் இங்கு கிளிக் செய்யவும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *