இணையத்தில் பாலியல் இணையதளங்கள் மலிந்து விட்டன. பள்ளி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாரபட்சம் இல்லாமல் இந்த தளங்களை நாடுகின்றனர்.

parental security

சிறுவர்கள் இதனால் இளம் வயதிலேயே தவறான பாதைக்கு அழைத்துச் செல்லபடுகிறார்கள். இணையத்தில் பாலியல் தளங்களை எப்படி தடுப்பது என்பதைப் பார்ப்போம்.

தடுப்பதற்கு சில வழிகள் இருப்பினும் K7 செக்யூரிட்டி மென்பொருள் தரும் வசதி அபரிதமானது. இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள்.

இதற்கு முன்பு கொடுக்கப்படும் படிவத்தில் பெயர், இமெயில் முதலான விபரங்களை பூர்த்தி செய்து K7 க்கு அனுப்ப வேண்டும்.

அதன் பிறகு உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்று அனுப்பபடும். அதில் கே7 மென்பொருளுக்கான Key கொடுக்கப்பட்டிருக்கும்.

அதைப் பயன்படுத்தி மென்பொருளை செயல்படுத்தினால், தவறான செக்சுவல் வெப்சைட்டுகளை அதுவே தடுத்துவிடும்.

இதன் மூலம் சிறுவர்கள் பாலியல் இணையதளங்களை பார்ப்பது தடுக்கப்படுகிறது.

k7 security download free

Tags: K7 Security, Prevent bad Website, Free software.

By admin

One thought on “பாலியல் வலைத்தளங்களை தடை செய்ய வழி !”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *