திருக்குறள் மிக எளிமையாக கற்க மிகச்சிறந்த செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் பொழுது போக்குக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை காண முடிகிறது.

thirukuralisai android app

பொழுதுபோக்குக்காக லட்சக்கணக்கான செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு அம்சத்துடன் கற்றலுக்கு உதவும் செயலிகள் பல வெளிவந்துள்ளன. அந்த வகையில் திருக்குறள் கற்றுக்கொள்ள உதவும் ஆப் திருக்குறளிசை.

இதன் மூலம் திருக்குறளை கற்றுக்கொள்ளவும், அதன் விளக்கத்தை தெரிந்துகொள்ளவும் முடியும்.  1330 குறள்களுக்கு உரிய விளக்கங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

திருக்குறளிசை ஆப் டவுன்லோட் செய்ய சுட்டி:

தொடர்புடைய தகவல்கள்

 Tags: Useful android app, Thirukuralisai app, Thirukural, Tamil Thirukural app.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *