இன்ஸ்டாகிராம் என்றால் என்ன? பேரே புதுசா இருக்கே என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு. இன்ஸ்டாகிராம் என்பது ஒரு பேஸ்புக் மாதிரிதான். இதில் விசேசம் என்னவென்றால் புகைப்படங்கள் மற்றும் சிறு வீடியோக்கள் மற்றும் பகிர்ந்துகொள்ள முடியும்.

start Instagram account

ஸ்மார்ட்போன் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை உடனுக்குடன் இதில் பகிரந்துகொள்ள முடியும்.

ஆன்ட்ராய்ட் போனில் இன்ஸ்டாகிராம் எப்படி பயன்படுத்துவது?

1.இன்ஸ்டாகிராம் ஆப் டவுன்லோட் செய்து திறந்துகொள்ளவும்.
2. இமெயில்/மொபைல் நம்பர் கொடுத்து இன்ஸ்டா கிராம் அக்கவுண்ட் ஓப்பன் செய்துகொள்ளவும்.
3. போனில் இன்ஸ்டாகிராம் ஆப்பை ஓப்பன் செய்யவும்
4. இப்போது கேமிரா ஓப்பன் ஆகும். போட்டோ எடுக்கவும்.
5. எடுத்த போட்டோவை எடிட் செய்யும் வசதி தோன்றும்.
6. தேவையென்றால் மாற்றத்தை செய்துகொண்டு நெக்ஸ்ட் கொடுக்கவும்
7. இறுதியாக ஷேர் ஆப்சன் வரும். Share பட்டனை டேப் செய்யவும்.
 அவ்வளவுதான் உங்களது புகைப்படம் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்யப்பட்டுவிடும்.
விளக்கத்திற்கு இந்த வீடியோவை பார்க்கவும்.
[youtube https://www.youtube.com/watch?v=0Z4AEDyKGdI]
உலகில் மில்லியன் கணக்கானவர்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள். உங்களுக்கு இன்ஸ்டாகிராம் கணக்கு இல்லை என்றால் தொடங்குவதற்கு இங்கு கிளிக் செய்யவும்.

Tags: Instagram, Instagram tips, Tamil instagram, create instagram account, tamil instagram tutorial.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *