பல்வேறு இணையதளங்களில் உள்ள வீடியோக்களை எப்பொழுதும் சென்று பார்த்துக் கொண்டிருக்க முடியாது. காரணம் இன்டர்நெட் டேட்டா தேவையில்லாமல் செலவாகும். குறிப்பிட்ட வீடியோவை தொடர்ந்து பார்க்க வேண்டி இருந்தால், அதை டவுன்லோட் செய்து தேவையானபோது பார்த்துக்கொள்ளலாம்.

j video downloader

YouTube முதலான ஸ்ட்ரீமிங் இணையதளங்களில் உள்ள வீடியோக்களை எப்படி டவுன்லோட் செய்வது என்பதை தெரிந்துகொள்வோம்.

ஸ்ட்ரீமிங் வெப்சைட்களில் உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்ய ஆன்லைன் டூல்கள் மற்றும் சில மென்பொருள்கள் உண்டு. அவற்றில் சிறந்த ஒன்று ஜெடவுன்லோடர் – Jvideodownloader. 

எப்படி வீடியோ டவுன்லோட் செய்வது?

  • முதலில் உங்கள் கம்ப்யூட்டரில் Jdownloader 2 சாப்ட்வேரை டவுன்லோட் செய்து. இன்ஸ்டால் செய்துகொள்ள வேண்டும்.
  • அதன் பிறகு, இன்ஸ்டால் செய்த மென்பொருளை திறக்க வேண்டும். 
  • அடுத்து டவுன்லோட் செய்ய வேண்டிய இணையதளத்தில் வீடியோவை கிளிக்செய்ய வேண்டும்.
  • அதனுடைய URL ஐ காப்பி செய்து ஜெடவுன்லோடர் URL பகுதியில் பேஸ்ட் செய்ய வேண்டும்.
  • உடனே, ஜெடவுன்லோடர் அந்த முகவரியை கண்டுபிடித்து, அந்த வீடியோவை டவுன்லோட் செய்யத் தொடங்கிவிடும். 
டவுன்லோட் செய்யப்பட்ட வீடியோவை எப்போது வேண்டுமானாலும், இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் கணினியில் பார்த்துக்கொள்ளலாம். 
JDownloader டவுன்லோட் செய்ய சுட்டி:

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *