ப்பில் நிறுவனம் புதிய வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் வெளியிட்டுள்ளது, ஐபோன், ஐபேட் போன்ற சாதனங்களில்இதை பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் செய்ய முடியும்.

apple clip video eding tool

‘கிளிப்ஸ்’ எனப்படும் இந்த ஆப்ஸ் மூலம் விரைவாக வீடியோ எடிட் செய்ய முடிவதோடு, இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றில் அவற்றை “ஷேர்” செய்திடும் வசதியும் தரப்பட்டுள்ளது.

வீடியோ மட்டுமல்ல,புகைப்படங்களையும் இதில் வீடியோவாக மாற்றிக்கொள்ள வசதி உண்டு. அத்துடன் வித்தியாசமான புதிய ஃபில்டர்கள், எஃபக்டுகள் கொடுக்கும் வசதியும் இதில் உண்டு.

ஆப்பிள் ஸ்டோர் வழியாக இதனை டவுன்லோட் செய்திட முடியும்.

Tags: Apple video editing too, Clips Video Editing tool, Clip apple video maker,  Clip app to make photos to video, iPhone, iPod.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *