கம்ப்யூட்டர், மொபைல் சாதனங்கள் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் நிறுவனம் ஆப்பிள். இந்நிறுவனம் தனக்கென தொழில்நுட்ப உலகில் புதிய Brand Name – ஐ ஏற்படுத்தி வியாபாரத்தில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

புதிய கம்ப்யூட்டரை, மொபைல் சார்ந்த தயாரிப்புகளை வெளியிட்டு வரும் ஆப்பிள் நிறுவனம் புதிய அப்ளிகேஷன்களையும்உருவாக்கி வருகிறது. ஆப்பிள் சாதனங்களுக்கான (Apple Gadgets) அப்ளிகேஷன்களை Apple Store ல் பெறலாம்.

apple spend money for app

இதற்கென இதுவரைக்கும் ஆப்பிள் செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா? 70 பில்லியன் டாலர்கள்.

இதற்கென ஆப்பிள் அப்ளிகேசன் டவலர்ப்பர்கள் உலகம் முழுக்க உள்ளனர். 2008 ம் ஆண்டு ஆப்பிள் ஸ்டோர் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அப்ளிகேசன் டவுன்லோட் செய்வது 70 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஆப்பில் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய தகவல்:

ஆப்பிள் ஐபேட் டச்
ஆப்பிள் வீடியோ எடிட்டிங் ஆப்
ஆப்பிள் போனில் திருக்குறள்

Tags: Apple news, Apple app, apple app spend, money, app, Tamil tech news.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *