பிட்னஸ் டிராப் பேண்ட்

உங்களுடைய அன்றாட உடல்நிலையை கவனித்து ட்ராக் செய்து ரிப்போர்ட் காட்டும் ஒரு அருமையான பிட்னஸ் ட்ராக் பேண்ட் இது. ஹார்ட் பீட் உட்பட உங்களுடைய அன்றாட உடற்பயிற்சிகளை – உடலின் செயல்பாடுகளை கவனித்து டிராக் செய்து காட்டுகிறது. இதன் மூலம் உங்களது பிட்னஸ் அளவினை தெரிந்துகொள்ள முடிவதோடு, எப்படியெல்லாம் உடற்பயிற்சிகளை மேம்படுத்தலாம் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

free fitness band

ஒரு நாளில் நீங்கள் எத்தனை அடி நடந்தீர்கள், எத்தனை படிகள் உயரே ஏறீனீர்கள், உடலில் எத்தனை கலோரிகள் எரிக்கப்பட்டன, ஹார்ட் பீட் அளவு போன்றவற்றையும் இதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

அது மட்டுமில்லாமல் நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தூங்கினீர்கள் என்பதினையும் ஆட்டோமேட்டிக்கா டிராக் செய்து காட்டுகிறது.

அதிக பயனுள்ள இந்த கேட்ஜெட் – ன் விலை ரூபாய் 14,999.

(விலையை பார்த்தவுடன் ஹார்ட் – அட்டாக் வந்தால் நிறுவனம் பொறுப்பேற்காது 🙂 .

[youtube https://www.youtube.com/watch?v=PxpxRoWmjq8]

Make every beat count with Fitbit Charge 2™—the all-new heart rate and fitness wristband. Maximize workouts, automatically track all-day activity, exercise and sleep. Plus, make the most of your routine with smartphone notifications, Reminders to Move and personalised guided breathing sessions. Add interchangeable bands and it’s the motivation you need to push yourself further.

Pure pulse continuous, automatic wrist-based heart rate tracking to better measure calorie burn all day
Maximize your workouts using simplified heart rate zones (Fat burn, cardio and peak)
See call, text and calendar notifications on the OLED display
Get a better understanding of your fitness level and see how you can improve over time with a personalised cardio fitness score
Track all day activity like steps, distance, calories burned, floors climbed and active minutes
Automatically track how long and how well you sleep and wake with a silent vibrating alarm
Use connected GPS during run mode to see real time stats like pace and distance on your wrist
Find moments of calm throughout your day with personalised guided breathing sessions based on your heart rate

Tags: Fitness track band, Fit band, FitBit Charge 2, Fitbit Health Track Band.

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *