இந்தியாவின் முதன்மை நாளிதழாக வெளிவந்து கொண்டிருக்கும் ‘THE HINDU’ ஆங்கில நாளிதழின் தமிழ் பதிப்பு ‘தி இந்து‘. இது தமிழகம், இந்தியா, உலகம், வணிகம், விளையாட்டு, சினிமா, சிந்தனைக் களம், ஒலி-ஒளி உட்பட பல்வேறு முக்கிய செய்திகளைத் தாங்கி வருகிறது. ஸ்மார்ட் போனில் தமிழ் நாளிதழ்களை படிப்பதற்கு தற்பொழுது ஆப்கள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் “தி இந்து” தமிழ் நாளிதலும் வாசகர்கள் செய்திகளைப் படிப்பதற்காக ஆன்ட்ராய்ட் செயலியை வெளியிட்டுள்ளது.

the hindu tamil android app

இலவசமான இந்த செயலி மூலம்

  • முதன்மைச் செய்திகளையும் தலைப்புச் செய்திகளையும் முழு அலசலோடு பார்க்க முடியும்.
  • செய்திப் பகுதிகளை தங்களுக்கு ஏற்றவாறு வரிசைப்படுத்திக் கொள்ளலாம்.
  • பிடித்த கட்டுரைகள் / செய்திகளை ஃபேவரட்டாகக் குறித்துக் கொண்டு, இணைய வசதி இல்லாமலும் ஆஃப்லைனில் படித்துக் கொள்ளலாம்.
  • சமூக வலைதளங்கள், ஈ-மெயில் மற்றும் குறுஞ்செய்தி வழியாக கட்டுரைகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
  • புதிய திரைப்படங்கள் மற்றும் நட்சத்திரங்களின் புகைப்படங்களை உடனுக்குடன் பார்க்கலாம்.
தி இந்து நாளிதழ் ஆன்ட்ராய்ட் செயலி இன்ஸ்டால் செய்ய சுட்டி:
இந்த QR கோடை ஸ்கேன் செய்வதன் மூலமும் தி இந்து நாளிதழ் ஆன்ட்ராய்ட் செயலியை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். 
Hindu newspaper android qr code
Tags: The Hindu Tamil Newspaper, The Hind Tamil App, Tamil Newspaper Android app, The Hindu Tamil Android App, Tamil News Papers. 

By admin

One thought on “தி இந்து தமிழ் நியூஸ்பேப்பர் ஆன்ட்ராய்ட் செயலி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *