ஸ்மார்ட்ரான்

புதிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஸ்மார்ட்ரான், ஒரு அட்டகாசமான, கண்கவர் ஸ்மார்ட்போன் [t.phone] ஒன்றினை வெளியிட்டுள்ளது.

tphone light

“மேஸ்ட்ரோ” சச்சின் டெண்டுல்கர் இதை அறிமுகப்படுத்தியுள்ளார்.  Smartron Smartphone போன்ற பற்றிய விபரங்களை தெரிந்துகொள்வோம்.

sachin introducing t.phone smartphone
smartrone smartphone specs

ஸ்பெசிபிகேசன் – Smartron smartphone

13 மெகா பிக்சல் கேமிரா கொண்ட இந்த ஸ்மார்ட்போன், சன்ரைஸ் ஆரஞ்சு, கிளாசிக் கிரே, மெட்டாலிக் பிங்க் மற்றும் ஸ்டீல் புளூ வண்ணங்களில் கிடைக்கிறது. 
dual sim vasathi

5.5 அங்குலம் கொண்ட டச் ஸ்கிரீன், டூயல் சிம் ஆப்சன், 64GB மெமரி, 64 பிட் ஸ்மார்ட்ரிகன் பிராச்சர், ஆன்ட்ராய்ட் மார்ஸ்மல்லோ ஓ.எஸ், மைக்ரோ போன் வசதிகளுடன் வெளிவந்துள்ளது.

capture clarity

இதன் விலை ரூபாய் 19,999.

சச்சின் தெண்டுல்கர் இந்த போனை அறிமுகப்படுத்தியதால் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

Tags: Smartphone specs, Specification Smartron Phone, Smartron Smartphone specification. 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *