ஆப்பிள் ஐபோன் 8 பற்றிய ரகசிய தகவல்கள் அவ்வப்பொழுது வெளிவந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் ஐபோன் குறித்த வீடியோ ஒன்று இணையத்ததில் வெளியாகியது. ஐபோன் எட்டில் பல வித வசதிகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்பின் இடையே, எதிர் வரும் செப்டம்பர் 17ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Image Credit : https://9to5mac.com

ஐபோன் பிரியர்களை அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி கொண்டிருக்கும் போனில் என்னென்ன சிறப்பு விஷயங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

ஐபோன் 8 சிறப்பம்சங்கள் – iPhone Specification (leaked)

  • [col]
    • போனின் முன்பும், பின்பும் 2.5d வளைந்த பேனல்கள், இடையே ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பிரேம், OLED ஸ்கிரீன் டிஸ்பிளே, டூயல் பிரைமரி கேமரா வித் 2x Zoom வசதி, வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • கேமிராவில் டெலிபோட்டோ லென்ஸ் பயன்படுத்தும் வசதி, கேமிராவுடன் 3D சென்சிங் வசதிகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் கீநோட் நிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் 17-ந்தேதி நடைபெறவுள்ளதாக ட்விட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐபோன் 8 வீடியோ – iPhone Video

[youtube https://www.youtube.com/watch?v=zi8QIsuf7kU]

தொடர்புடைய தகவல்கள்:

சச்சின் அறிமுகப்படுத்திய ஸ்மார்ட்போன்
ஐபோன் 7 ஸ்பெக்ஸ்
ஆப்போ ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

  Tags: iphone 8 specs, smartphone specifications, iphone 8 original specs, iphone 8 launch date.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *