மைண்ட் ரீடிங் டெக்னாலஜி [Facebook News]

இருபது வருடங்களுக்கு முன்புவரை கற்பனையாக இருந்து வந்தவை எல்லாமே இன்று கண்முன்னே நிஜமாக மாறி உள்ளது. கற்பனா சக்திக்கு என்றுமே அதிக வலிமை உண்டு. அதை செயல்படுத்த…

ஸ்கேனர் மௌஸ் | [Mouse Scanner]

போட்டோ, டாகுமெண்ட்களை ஸ்கேன் செய்ய இனி பெரிய சைஸ் ஸ்கேனர் தேவையில்லை. வயர்லஸ் மௌஸ் இருந்தாலே போதும். ஆம். ஸ்கேனருக்கு பதிலாக புதிய வயர்லஸ் ஸ்கேனர் மௌஸ்…

கம்ப்யூட்டர் வேகமாக செயல்பட [Optimization Software]

கம்ப்யூட்டரை பாதுகாத்திட(Security), கம்ப்யூட்டரை ட்டியூன்அப் (Tuneup) செய்ய, இன்டர்நெட் ஸ்பீட்அப் (SpeedUp)செய்ய. மென்பொருட்களை முற்றிலும் அன்இன்ஸ்டால் செய்ய, சிஸ்டம் பைல் அப்டேட் செய்ய (update) என பல்வேறு…

போட்டோஷாப் கற்க பயன்படும் மின்னூல்கள் [PDF Photoshop Tutorials]

ஒரு போட்டோவை அழகாக்க, அசிங்கமாக்க?, பின்னணிகள் அமைக்க, பார்டர் அமைக்க, லைட்டிங் எஃபக்ட் கொடுக்க இப்படி இன்னும் விதவிதமான Effects கொடுக்கவும், புதிய படங்களை உருவாக்கவும் பயன்படும்…

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் [Shortcut Keys]

என்னங்க இது கூட தெரியாதா எங்களுக்கு, இதையெல்லாம் போய் ஒரு கட்டுரையா எழுதியிருக்கீங்களேன்னு நீங்க கேட்கிறது புரியாம இல்ல. ஆனால் நிறைய பேருக்கு இது கூட தெரியாம…

ஸ்மார்ட்போன் வெப்பமடையாமல் தடுக்க [Smartphone Tips]

சில நேரங்களில் ஸ்மார்ட்போன் அளவுக்கு அதிகமான வெப்பத்தால் தானாகவே ஷட்டவுன் ஆகிவிடும். இதறக்கு என்ன காரணம்? எதனால் இப்படி ஓவர் ஹீட் ஆகிறது? அப்படி ஆகாமல் எப்படி…

இன்டர்நெட் வேகம் குறைகிறதா? [Internet Tips]

இரவு நேரத்தில் இன்டர்நெட் வேகம் அதிகமாக இருக்கும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக வேகம் குறைகிறதென்றால் அதில் கண்டிப்பாக ஏதோ விசயம் இருக்கும். எதனால் வேகம் குறைகிறது? எப்படி…

பேட்டரி இன்றி லேப்டாப் இயக்க [Computer Tips]

பேட்டரி இல்லாமல் லேப்டாப் இயக்க முடியும். இது உங்களுக்குத் தெரியுமா? ஆனால் கொஞ்சம் ரிஸ்க்தான். பேட்டரி சுத்தமாக இல்லாத நேரத்தில் இது மாதிரி செய்து பார்க்கலாம். அந்த…

அனுப்பிய மெசேஜை திரும்ப பெற [Whatsapp Tips]

வாட்சப் புதிய வசதிகளை அப்டேட் செய்து கொண்டே உள்ளது. ஸ்டேட்டஸ் வைப்பது, குரூப் வசதி, எடிட் வசதி என்று அட்டாசகப்படுத்திக்கொண்டே உள்ளது. அந்த வகையில் இந்த புதிய…

கம்ப்யூட்டர் டிப்ஸ் & ட்ரிக்ஸ் தமிழில் [Tips and Tricks]

தமிழில் கம்ப்யூட்டர் டிப்ஸ் & ட்ரிக்ஸ் கம்ப்யூட்டர் பற்றிய டிப்ஸ் & ட்ரிக்ஸ் வெளியிடும் இணையதளங்கள் மிக மிக குறைவு. அவற்றிலும் முழுமையான தகவல்களை கொடுக்கும் இணையதளங்கள்…