எல்லாமே ப்ரிதான். என்ஜாய் பண்ணுங்க என்று ஜியோ அடுத்தடுத்து இலவச திட்டங்களை அறிவித்தது. இதனால் மற்ற நெர்வொர்க் பயன்படுத்தியவர்கள் கூட ஜியோவுக்கு மாறினர்.

இதனால் உஷாரான மற்ற கம்பெனிகள் போட்டி போட்டுக்கொண்டு பல சலுகைகளை அறிவித்துக்கொண்டே இருந்தனர். என்னதான் சலுகைகளை அள்ளி வழங்கினாலும், ஜியோவுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தவிர்த்து வந்தனர்.

bsnl 249 plan 300gb

இந்நிலையில், BSNL ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக அதிரடி சலுகை திட்டங்களை அறிவித்தது. அதில் ஒன்றுதான்  249 ரூபாய்க்கு அன்லிமிடெட் பிராட்பேண்ட் திட்டம். இந்த திட்டத்தின்படி நாள் ஒன்றுக்கு 10GB டேட்டா மற்றும் அளவில்லா இலவச அழைப்புகளை மேற்கொள்ளலாம்.  தினமும் 10ஜிபி டேட்டா 2எம்பிஎஸ் வேகத்தில் கிடைக்கும்.

அதுமட்டுமல்ல.. தினமும் இரவு 7 மணி முதல் காலை 9 மணி வரை எந்த நெட்வொர்க்கிற்கு பேசினாலும் இலவசம்.

249 ரூபாப் பிராட்பேண்ட் திட்டத்தை தேர்ந்தெடுத்தால் மாதம் ஒன்றிற்கு 300ஜிபி டேட்டா பயன்படுத்தலாம். இந்த அதிரடி அறிவிப்பால், வயர் நெட்வொர்க் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிற நெட்வொர்க் பயன்படுத்துபவர்களும் BSNL க்கு மாறி வருகின்றனர்.

Tags: BSNL new broadband plan, Reliance jio 4g, BSNL 4G PLan, BSNL New Unlimited network Plan, BSNL 300GB 249 internet  Plan, bsnl offers 2017, bsnl new offer 2017.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *