ரிலையன்ஸ் ஜியோ டன் டனா தன் ஆஃபருக்கு போட்டியாக மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் BSNL – ம் அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளது.

bsnl dan dana offer

அதன்படி பி.எஸ்.என்.எல்-இன் STV349, STV333 மற்றும் STV395 புதிய திட்டங்களின் படி கூடுதல் டேட்டா வழங்கப்படும்.

புதிப்பிக்கப்பட்ட BSNL திட்டங்கள்

  • ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த பி.எஸ்.என்.எல் STV339 திட்டத்தில் 2ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது. புதிய அறிவிப்பின்படி 2G டேட்டாவிற்கு பதில் தினமும் 3ஜிபி டேட்டா வழங்கப்படும்.   இதில் வாய்ஸ் காலிங் வசதி  உண்டு. வேலிடிட்டி 28 நாட்கள்.
  • ரூ.349 திட்டத்தின் கீழ் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், தினமும் 2 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
  • ரூ.333 திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. வேலிடிட்டி 90 நாட்கள்.
  • ரூ.395 திட்டத்தின் கீழ் தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் 3000 நிமிடங்களுக்கு பி.எஸ்.என்.எல் அழைப்புகள் இலவசம்.மற்ற நெட்வொர்க்களுக்கு 1800 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால்கள் இலவசம். வேலிடிட்டி 71 நாட்கள்.

புதிய பி.எஸ்.என்.எல் திட்டங்களில் வழங்கப்படும் டேட்டா சலுகைகள் முடிந்ததும் டேட்டா வேகம் 80 Kbps-யாக குறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:BSNL New Data Plan, BSNL 339 Offer, BSNL Net Data Offers, BSNL Dan Dana Dan Offer.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *