போட்டோ, டாகுமெண்ட்களை ஸ்கேன் செய்ய இனி பெரிய சைஸ் ஸ்கேனர் தேவையில்லை. வயர்லஸ் மௌஸ் இருந்தாலே போதும். ஆம். ஸ்கேனருக்கு பதிலாக புதிய வயர்லஸ் ஸ்கேனர் மௌஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்படி ஒரு சிம்பிளான ஸ்கேனர் மௌசை இதுவரைக்கும் பார்த்திருக்க மாட்டீர்கள். இதில் என்னென்ன வசதிகள் உள்ளது? எப்படி ஸ்கேன் செய்வது குறித்த விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க கிளிக் செய்யவும். https://www.facebook.com/plugins/like.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FThangamPalaniBlog%2F&width=67&layout=button_count&action=like&size=small&show_faces=false&share=false&height=21&appId
இது மௌசாக மட்டும் இல்லாமல், டேபிள், படங்கள், டாகுமெண்ட்கள் என பேப்பரில் உள்ளவற்றை அப்படியே ஸ்கேன் செய்யும் ஸ்கேனராகவும் பயன்படுகிறது.
ப்ளூடூத் வழியாக கம்ப்யூட்டர், ஆன்ட்ரோய்ட் போன், லேப்டாப்களில் இந்த மௌசை இணைத்து செயல்படுத்த முடியும். ஸ்கேன் செய்ய வேண்டிய பேப்பரின் மீது தேய்த்தாலே போதும். அதிலுள்ளவை அப்படியே ஸ்கேன் ஆகிவிடும்.
இதில் உள்ள வசதிகள் – சிறப்பம்சங்கள்:
வயர்லஸ் ஸ்கேனர் மௌஸ் எப்படி செயல்படுகிறது என்பதை இந்த வீடியோவில் காணலாம்.
[youtube https://www.youtube.com/watch?v=RO4h1c5lGbI]
இந்த அற்புதமான மௌசின் விலை ரூபாய் 5000 த்திலிருந்து தொடங்கிறது. எதிர்வரும் காலத்தில் மிக குறைந்த விலையில் கிடைக்கும் என நம்பலாம்.
Tags: Wireless Mouse, Mouse Scanner, Scanner Mouse, Wireless mouse scanner.