ரிலையன்ஸ் JiO இலவச டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்தியதும், போட்டி நிறுவனங்கள் தங்களது பங்குக்கும் இலவச டேட்டா – க்களை வழங்கி வருகின்றன. தற்பொழுது இருக்கும் கஸ்டமர்களை இழக்காமல் இருப்பதற்காக அவ்வாறான திட்டங்களை கொண்டு வந்தது. அந்த வகையில் ஓடபோன் நிறுவனம் அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.

4gb 4g sim vodafone offer

4G க்கு மாறாத வோடபோன் கஷ்டமர்களை 4gக்கு மாற வைப்பதற்கு இந்த திட்டத்தை அறிவித்துள்ளது.    4G ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் Vodafone 4G SIM வாங்குவதன் மூலம் இந்த புதிய சலுகை பெற முடியும்.

புதிய வோடபோன் 4G சிம் கார்டுகளை வாடிக்கையாளர்கள் வோடோபோன் ஸ்டோர், வோடோபோன் மினி ஸ்டோர் மையங்களில் பெற முடியும்.

Tags: vodafone 4g sim, Vodafone 4G Offer, Vodafone offer 4G 4GB, 4GB 4G data free offer, Vodafone free offer 4G.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *