2 பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக்கில் 1.2 பில்லியன் பயனர்கள் பேஸ்புக் மெசன்ஜர் பயன்படுத்துகின்றனர்.

facebook lite visvarupam

மேலும் அதை எளிமையாக்க சமீபத்தில் மெசன்ஜர் லைட் எனும் புதிய அப்ளிகேசனை அறிமுகபடுத்தியது பேஸ்புக். குறைந்த வேகம் கொண்ட இணையத்தில் கூட வேகமாக செயல்படவென இது உருவாக்கப்பட்டது.

தற்பொழுது உலக நாடுகள் முழுவதும் பேஸ்புக் லைட் மெசன்ஜர் அப்ளிகேசனை கொண்டு செல்வதில் பேஸ்புக் முனைப்பு காட்டி வருகிறது. இதனால் இதனை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை பல மடங்கு கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு பேஸ்புக் மெசஞ்சர் லைட் விஸ்வரூம் எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மெசன்ஜர் பயன்படுத்துவதால் குறைந்த அளவே டேட்டா செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தகவல்:

பேஸ்புக் மெசென்ஜர் – பணபரிமாற்ற வசதி
பேஸ்புக் பக் – பரிசு
மொபைல் பேஸ்புக்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *