இணையதளம் அல்லது ஏதாவது ஒரு டெக்ஸ்ட் பைலிலிருந்து டெக்ஸ்ட்டை காப்பி செய்து MS-Word -ல் பேஸ்ட் செய்யும்பொழுது, கூடவே அதிலுள்ள பார்மட்டும் அப்படியே பேஸ்ட் ஆகிவிடும். குறிப்பாக இணையதளத்திலிருந்து எடுத்து காப்பி செய்யும்பொழுது Bold செய்யப்பட்ட எழுத்துகள், லிங்க்ஸ் (Links) போன்றவை அப்படியே பேஸ்ட் ஆகிவிடும். அந்த வார்த்தையை – லிங்கை பிளைன் டெக்ஸ்ட்டாக மாற்ற, அதை செலக்ட் செய்து (highlight), Ctrl + Spacebar அழுத்த அந்த பார்மட் மாறி,சாதாரண டெக்ஸ்ட் நமக்கு கிடைக்கும்.
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க கிளிக் செய்யவும். https://www.facebook.com/plugins/like.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FThangamPalaniBlog%2F&width=67&layout=button_count&action=like&size=small&show_faces=false&share=false&height=21&appId

remove formatting in msword

அந்த ஷார்ட்கட்டானது பார்மேட்டை ரிமூவ் செய்திடும். அதே சமயம் லிங்க் – இணைப்பையும் நீக்கிடும்.

அதேபோல் மைக்ரோசாப்ட் – வேர்ட்டில் உள்ள Paste Special அல்லது Keep Text Only ஆப்சனை உபயோகிப்பதன் மூலம், டெக்ஸ்ட்டில் உள்ள பார்மட்டை நீக்கி, சாதாரண பார்மட் நீக்கப்பெற்ற டெக்ஸ்ட்டை பெறமுடியும்.

குறிப்பு: தற்போதைய விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் Ctrl + Windows Key + V ஷார்ட் பயன்படுத்தி, பிளைன் டெக்ஸ்டாக பேஸ்ட் செய்திட முடியும்.

மேலும் MS-Word தொடர்புடைய பதிவுகள்:

Tags: Remove Formatting in word, Word tips, MS-Word Formatting Tips, MS-Word tips in Tamil, Computer tips.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *