ஸ்மார்ட்போன் சந்தையில் எப்பவும் நாங்கதான் பர்ஸ்ட் என சொல்லாமல் சொல்லியுள்ளது சாம்சங் நிறுவனம்.

2017 முதல் காலாண்டில் ஆப்பிள், ஹூவாய் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி மொபைல் சந்தையில் முதலிடம் பிடித்துள்ளது சாம்சங். சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபடி முதலிடத்தில் சாம்சங், இரண்டாம் இடத்தில் ஆப்பிள், மூன்றாமிடத்தில் ஹூவாய் நிறுவனம் இடம்பெற்றுள்ளது.

samsung mobile market

இந்த ஆண்டு சர்வேச சந்தையில் ஸ்மார்ட்போன் விநியோகம் 4.7% விகிதம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே சந்தை வல்லுநர்களின் கணிப்பை விட இது சற்று அதிகம். 2017 முதல் காலாண்டில் மொத்தம் 34.7 கோடி ஸ்மார்ட்போன்கள் விநியோகப்பட்டுள்ளன.

இது சந்தை வல்லுநர்கள் எதிர்பார்த்ததை விட நாலரை சதவிகிதம் அதிகமாகும்.

தொடர்புடைய பதிவு: 
ஸ்மார்ட்போன் வெப்பமடையாமல் தடுப்பது எப்படி?
சாம்சங் கேலக்சி டூயோஸ் 2 – சிறப்பம்சங்கள்

Tags: Samsung Smartphone, Smartphone market 2017, Samsung first Place in Mobile Market.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *