கூகிள் நிறுவனம் பல இலவச சேவைகளை வழங்கிவருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். சமீபத்தில் தனது பல்வேறு சேவைகளில் புதிய மாற்றங்களை – வசதிகளை புகுத்தி வருகிறது.

new feature in google map

குறைந்த வேகத்தில் யூடியூப் வீடியோ ப்ளே ஆகும் வகையில் சமீபத்தில் யூடியூப் கோ எனும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது.

 தற்பொழுது குறைவான இணைய வேகத்தில் கூகிள் மேப் இயங்கும் வண்ணம் செய்துள்ளது. யூசர்கள் தங்களது விருப்பம் போல கீழுள்ள டூல்பாரில் ஆப்சன்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். பார்க்கும் திரையினை சேமித்துக்கொள்ளும் வசதி இருப்பதால் ஆப்லைனில் கூட கூகிள் மேப் பார்த்துக்கொள்ளலாம்.

தொடர்புடைய தகவல்கள்:
கூகிள் கதை
கூகுள் ப்ளஸ் – குரூப் வசதி
கூகிள் தேடல் பெட்டி

Tags: Google Map, Google Map Features, Google Story, Google Search Box, YouTube Video, YouTube Go, Google Free. 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *