கம்ப்யூட்டரை பாதுகாத்திட(Security), கம்ப்யூட்டரை ட்டியூன்அப் (Tuneup) செய்ய, இன்டர்நெட் ஸ்பீட்அப்  (SpeedUp)செய்ய. மென்பொருட்களை முற்றிலும் அன்இன்ஸ்டால் செய்ய, சிஸ்டம் பைல் அப்டேட் செய்ய (update) என பல்வேறு விதங்களில் பயன்படும் ஒரு அட்டகாசமான மென்பொருள் IObit Advanced SystemCare.

இந்த மென்பொருளைப் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களில் வைரஸ் பிரச்னை வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. துரித கதியில் கம்ப்யூட்டர்  செயல்படும்.

மேலும் பல்வேறுபட்ட வசதிகளை இந்த மென்பொருள் உள்ளடக்கியுள்ளது. என்னென்ன வசதிகள் உள்ளது? எப்படியெல்லாம் இது பயன்படும்? என்பதை தெரிந்துகொள்வோம்.

உலகில் 250,000,000 பயனர்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் ஆப்டிமைசுடு மென்பொருள் இது.
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க கிளிக் செய்யவும்.! https://www.facebook.com/plugins/like.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FThangamPalaniBlog%2F&width=67&layout=button_count&action=like&size=small&show_faces=false&share=false&height=21&appId

advanced systemcare 10 review in tamil

பிரபலமான மென்பொருள் டவுன்லோட் இணையதளமான Cnet,  இந்த மென்பொருளை “This easy-to-use and informative application cleans, configures, and optimizes your PC”  Excellent என சான்றளித்துள்ளது.

அட்வாஸ்ட் சிஸ்டம் கேர் பயன்கள்

  • அட்வான்ஸ்ட் சிஸ்டம் கேர் உங்களது கம்ப்யூட்டரை ஆப்டிமைஸ் செய்து  300%   வேகமாக செயல்பட வைக்கிறது.
  • மானிட்டர், சிபியூ, டிஸ்க் கண்காணித்து, சிஸ்டம் விரைவாக செயல்படுவதற்கு தேவையான வேலைகளை செய்து தருகிறது.cpu disk ram monitor
  • வேகமாவும், பாதுகாப்பாகவும் பிரௌசிங் செய்ய உதவுகிறது.
  • முக அங்கீகார  அம்சம் ( Capture Intruder with New FaceID ) மூலம் கம்ப்யூட்டரில் உங்களது டேட்டாக்களை திருட  முயற்சிப்பவர்களின் முகத்தை அவர்களுக்குத் தெரியாமல் பின்னணியில் கேப்சர் செய்கிறது. 
  •  இந்த வசதியை செயல்படுத்துவதற்கு உங்களது முக மாதிரிகளை இதில் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். உண்மையிலேயே இந்த மென்பொருளில் உள்ள ஒரு அற்புதமான வசதி இது.

Capture Intruder system

இப்படிப்பட்ட அற்புதமான வசதிகளை கொண்ட இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமாக (Trial) கிடைக்கிறது. கட்டணம் கொடுத்து பெறுவதன் மூலம் கூடுதல் வசதிகளை பெற முடியும்.

ஒருமுறை டவுன்லோட் செய்து பயன்படுத்தினால், கண்டிப்பாக அடுத்த முறை கட்டணம் கொடுத்து மென்பொருளில் உள்ள பலன்களை அனுபவிக்க தயங்கவே மாட்டீர்கள். ஏனென்றால் ஒரு கம்ப்யூட்டருக்கு என்னென்ன தேவையோ, அத்தனையும் இந்த ஒரே மென்பொருள் செய்து தருகிறது.

Advanced SystemCare என இந்த மென்பொருளுக்கு பெயர் வைத்திருப்பது மிக மிக பொருத்தமே. ஐஓபிட் அட்வான்ட் சிஸ்டம் கேர் டவுன்லோட் செய்ய சுட்டி:

Tags: Systemcare software, Advance Systemcare pro 10, IObit Advanced SystemCare, Free Pc Tuneup Software, Free Antivirus Software, Systemcare Software.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *