தமிழில் கம்ப்யூட்டர் டிப்ஸ் & ட்ரிக்ஸ்

கம்ப்யூட்டர் பற்றிய டிப்ஸ் & ட்ரிக்ஸ் வெளியிடும் இணையதளங்கள் மிக மிக குறைவு. அவற்றிலும் முழுமையான தகவல்களை கொடுக்கும் இணையதளங்கள் சொற்பம். நமது டெக் தமிழன் வலைத்தளத்தில் கம்ப்யூட்டர் பற்றிய அடிப்படையிலிருந்து, அனைத்து விஷயங்களையும் தமிழ் பயனர்களுக்காக வெளியிட்டு வருகிறோம்.

computer tips and trick in tamil

டெக் தமிழன் வலைத்தளத்தில் வெளியிடப்படும் டிப்ஸ் & ட்ரிக்ஸ் தெரிந்துகொள்ள எங்களது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

https://www.facebook.com/plugins/like.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FThangamPalaniBlog%2F&width=450&layout=standard&action=like&size=small&show_faces=false&share=true&height=35&appId

உதாரணமாக வேர்ட்டில் பணி செய்பவருக்கு, அதில் உள்ள ஷார்ட்கட்ஸ் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அதில் விரைவாக செயல்பட முடியும். உதாரணமாக ஒரு முக்கியமான வார்த்தைக்கு பதிலாக (Replace) அதே மீனிங் தரக்கூடிய வார்தையை சேர்க்க வேண்டும். (உதாரணமாக கம்ப்யூட்டர் என்ற வார்த்தைக்கு பதில் கணினி என்ற வார்த்தையை சேர்க்க வேண்டும் என வைத்துக்கொள்வோம்.)

உடனே Ctrl +  H அழுத்தி, மாற்றம் செய்யப்பட வேண்டிய வார்த்தையை முதலில் இட்டு, மாறப் போகிற வார்த்தையை பிறகு கொடுத்தி Replace கொடுத்தால் அந்த டாகுமெண்டில் உள்ள வார்த்தைகள் அனைத்தும் ஒரே செகண்டில் மாறிவிடும். இது ஒரு உதராணத்திற்குதான்.

tamil computer tips and tricks

கம்ப்யூட்டர் இயக்குவதற்கு, கம்ப்யூட்டரில் இயங்கும் மென்பொருள்களை பயன்படுத்துவதற்கு அனைத்திற்குமே ஷார்கட்கள் உண்டு. அதுபோல கம்ப்யூட்டரை பராமரித்திடவும் தெரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் கம்ப்யூட்டர் பழுதடைவதிலிருந்து தடுக்க முடியும்.

நமது “டெக் தமிழன்” வலைத்தளத்தில் கம்ப்யூட்டர் பற்றிய டிப்ஸ் & ட்ரிக்ஸ் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. Computer tips and Tricks in Tech Tamilan என்ற இந்த சுட்டியை சுட்டுவதன் மூலமாக பல பயனுள்ள தகவல்களை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.

இந்த இணையதளத்தில் உள்ள ஒரு முக்கியமான பதிவுகள்.

1. கம்ப்யூட்டர் என்றால் என்ன?
2. கம்ப்யூட்டர் எப்படி செயல்படுகிறது?
3. கம்ப்யூட்டர் வேகமாக இயங்க மென்பொருள்
4. கம்ப்யூட்டர் பராமரிப்பு எப்படி செய்வது?
5. லேப்டாப் பராமரிப்பு குறிப்புகள்
6. கம்ப்யூட்டர் அசெம்பிள் செய்வது எப்படி?
7. கம்ப்யூட்டரில் கட்டாயம் செய்ய வேண்டியவை
8. லேப்டாப்பை டச் ஸ்கிரீன் ஆக மாற்ற
9. மொபைல் To கம்ப்யூட்டர் தகவல் பறிமாற்றம் செய்வது எப்படி?
10. கம்ப்யூட்டர் வேகம் அதிகரிக்க மென்பொருள்

மேலும் தெரிந்துகொள்ள தமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ் என்ற சுட்டியை அழுத்தவும்.

Tags: Tamil Computer tips, Computer tips and tricks in Tamil, Computer tricks in Tamil, The best Computer tips, Tamilil Computer tips, computer tricks tamilil.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *